குக் வித் கோமாளியையும் மிஞ்சிய புகழின் செயல்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹீரோ புகழ் சமூகலைத்தளத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அதில், குக்கரினை பயன்படுத்தி பார்க்கிறார். அதனை பார்த்த அவரின் ரசிகர்கள் நகைச்சுவையாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குக்கரினை பயன்படுத்தும் அழகினை பார்த்தாலே அவரின் சமயல் திறமை தெரிகிறது. https://www.facebook.com/watch/?t=89&v=670328383508528 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றும் அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் … Continue reading குக் வித் கோமாளியையும் மிஞ்சிய புகழின் செயல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed